karthik October 31, 2008 hi, karthik its realy very superb to seeing you like that style Share Get link Facebook X Pinterest Email Other Apps Labels kartthik super Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments
திருப்புகழ் 449 கனகசபை மேவும் (சிதம்பரம்) Arunagiri Nathar June 27, 2025 தனதனன தான தனதனன தான தனதனன தானத் தனதானா கனகசபை மேவும் எனதுகுரு நாத கருணைமுருகேசப் பெருமாள்காண் கனகநிற வேதன் அபயமிட மோது கரகமல சோதிப் - பெருமாள்காண் வினவுமடியாரை மருவிவிளையாடு விரகு ரச மோகப் பெருமாள்காண் விதி முநிவர் தேவர் அருணகிரி நாதர் விமல சர சோதிப் பெருமாள்காண் சனகிமணவாளன் மருகனென வேத சதமகிழ்குமாரப் - பெருமாள்காண் சரணசிவ காமி இரணகுல காரி தருமுருக நாமப் - பெருமாள்காண் இனிதுவன மேவும் அமிர்தகுற மாதொடு இயல்பரவு காதற் - பெருமாள்காண் இணையில் இப தோகை மதியின்மகளோடு இயல்புலியுர் வாழ்பொற் பெருமாளே. Read more
Comments