Skip to main content

திருப்புகழ் 891 சதங்கை மணி (பெரும்புலியூர்) Arunagiri Nathar சகல துயரங்களை போக்கிடும் முருகப்பெருமாள்


தனந்தனன தானத் தனந்தனன தானத் தனந்தனன தானத் தனதான

சதங்கைமணி வீரச் சிலம்பினிசை பாடச் சரங்களொளி வீசப் - புயமீதே

தனங்கள்குவ டாடப் படர்ந்தபொறி மால்பொற் சரங்கண்மறி காதிற் - குழையாட

இதங்கொள்மயி லேரொத் துகந்தநகை பேசுற் றிரம்பையழ கார்மைக் - குழலாரோ

டிழைந்தமளி யோடுற் றழுந்துமெனை நீசற் றிரங்கியிரு தாளைத் தருவாயே

சிதம்பரகு மாரக் கடம்புதொடை யாடச் சிறந்தமயில் மேலுற் - றிடுவோனே

சிவந்தகழு காடப் பிணங்கள்மலை சாயச் சினந்தசுரர் வேரைக் களைவோனே

பெதும்பையெழு கோலச் செயங்கொள்சிவ காமிப் ப்ரசண்டஅபிராமிக் கொருபாலா

பெரும்புனம தேகிக் குறம்பெணொடு கூடிப் பெரும்புலியுர் வாழ்பொற் - பெருமாளே.

Comments

Popular posts from this blog

A friend who sticks around for his own interest is a friend for convenience but the one who appreciates you even with your absurdities is a true friend

Fwd: DSC02652.JPG

---------- Forwarded message ---------- From: zenithfriends@gmail.com Date: Fri, 7 Mar 2008 00:53:46 GMT Subject: DSC02652.JPG To: zenithfriends@gmail.com - Taken at 7:42 PM on March 06, 2008 - cameraphone upload by ShoZu -- Sent from Gmail for mobile | mobile.google.com