Skip to main content

Posts

தீர்த்தகிரி முருகன் சிலை

தீர்த்தகிரி முருகன் சிலை கோயில்

திருவண்ணாமலை சிவபெருமான் வடிவம்

Tiruvannamalai kubera lingam

தினமும் 6 முறை படியுங்கள் . உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.

tea bench with Royal Enfield guerrilla 450

திருப்புகழ் 891 சதங்கை மணி (பெரும்புலியூர்) Arunagiri Nathar சகல துயரங்களை போக்கிடும் முருகப்பெருமாள்

தனந்தனன தானத் தனந்தனன தானத் தனந்தனன தானத் தனதான சதங்கைமணி வீரச் சிலம்பினிசை பாடச் சரங்களொளி வீசப் - புயமீதே தனங்கள்குவ டாடப் படர்ந்தபொறி மால்பொற் சரங்கண்மறி காதிற் - குழையாட இதங்கொள்மயி லேரொத் துகந்தநகை பேசுற் றிரம்பையழ கார்மைக் - குழலாரோ டிழைந்தமளி யோடுற் றழுந்துமெனை நீசற் றிரங்கியிரு தாளைத் தருவாயே சிதம்பரகு மாரக் கடம்புதொடை யாடச் சிறந்தமயில் மேலுற் - றிடுவோனே சிவந்தகழு காடப் பிணங்கள்மலை சாயச் சினந்தசுரர் வேரைக் களைவோனே பெதும்பையெழு கோலச் செயங்கொள்சிவ காமிப் ப்ரசண்டஅபிராமிக் கொருபாலா பெரும்புனம தேகிக் குறம்பெணொடு கூடிப் பெரும்புலியுர் வாழ்பொற் - பெருமாளே.

திருப்புகழ் 449 கனகசபை மேவும் (சிதம்பரம்) Arunagiri Nathar

தனதனன தான தனதனன தான தனதனன தானத் தனதானா கனகசபை மேவும் எனதுகுரு நாத கருணைமுருகேசப் பெருமாள்காண் கனகநிற வேதன் அபயமிட மோது கரகமல சோதிப் - பெருமாள்காண் வினவுமடியாரை மருவிவிளையாடு விரகு ரச மோகப் பெருமாள்காண் விதி முநிவர் தேவர் அருணகிரி நாதர் விமல சர சோதிப் பெருமாள்காண் சனகிமணவாளன் மருகனென வேத சதமகிழ்குமாரப் - பெருமாள்காண் சரணசிவ காமி இரணகுல காரி தருமுருக நாமப் - பெருமாள்காண் இனிதுவன மேவும் அமிர்தகுற மாதொடு இயல்பரவு காதற் - பெருமாள்காண் இணையில் இப தோகை மதியின்மகளோடு இயல்புலியுர் வாழ்பொற் பெருமாளே.